தூத்துக்குடியில் குளத்து மணல் திருடிய 3 பேர் கைது.!

0 1491

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் குளத்து மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வைத்தியலிங்கபுரம் குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மணல் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பேரை கையும் களவுமாக பிடித்தனர். 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த டிராக்டர்  மற்றும் 1 யூனிட் மணல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.   

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments