தள்ளுவண்டியில் கிடந்த அடையாளம் தெரியாத சிறுவனின் சடலம்..! விழுப்புரத்தில் பரபரப்பு

0 2810

விழுப்புரத்தில் 4 சக்கர தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல்தெரு என்ற இடத்தில் சிவகுரு என்பவருக்கு சொந்தமான தள்ளுவண்டியில் சிறுவனின் உடலை மர்ம நபர்கள் யாரோ இரவு நேரத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, குழந்தை சடலமாக கிடந்ததன் காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments