அஸ்ஸாமில் மனோகரி கோல்ட் தேயிலை ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் புதிய சாதனை!

0 1534

அஸ்ஸாமில் மனோகரி கோல்ட் என்ற அரிய வகை தேயிலை வகை ஏலத்தில் ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

தனது  முந்தைய சாதனையை முறியடித்து அஸ்ஸாமின் புகழ் பெற்ற தேயிலை நிறுவனம் புதிய சாதனை படைத்தது. புகழ் பெற்ற மனோகரி கோல்டன் தேயிலைத் தூள் நேற்று கவுஹாத்தி தேயிலை ஏலச்சந்தையில் ஏலம் விடப்பட்ட போது அதனை ஒருகிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு வாடிக்கையாளர் ஏலத்தில் எடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments