மாப்பிள்ளையைக் கைப்பிடிக்க குதிரை மீதேறி ஊர்வலமாக வந்த மணப்பெண்

0 1769

பீகார் மாநிலம் கயாவில் மணமகள் குதிரை சவாரி செய்து ஊர்வலமாக வந்து மாப்பிள்ளையைக் கைப்பிடித்த சம்பவம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

பொதுவாக மாப்பிள்ளைதான் குதிரை சவாரி செய்து வந்து மணப்பெண் வீடு வருவார் .

ஆனால் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் முகர்ஜியை மணமுடிக்க விமானப் பணிப்பெண் அனுஷ்கா குதிரை மீதேறி ஊர்வமாக வந்தார். தினமும் விமானத்தில் பறக்கிற பெண் குதிரையில் பயணித்து தனது திருமணத்தை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments