சத்தியமங்கலம் வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த புலி

0 6607

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில், மர்மமான முறையில் இறந்து கிடந்த புலியின் சடலத்தை மீட்ட வனத்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட ஜீரகள்ளி வனப்பகுதியில் உள்ள நீரோடையில், புலி ஒன்று இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்த வனத்துறையினர், புலியின் உடலை கைப்பற்றினர். உடற்கூறு ஆய்வு செய்தபின், புலியின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments