வருத்தம் தெரிவித்து விட்டு நாடாளுமன்றத்திற்கு வாருங்கள்... சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு!

0 1722

வருத்தம் தெரிவித்துவிட்டு நாடாளுமன்றம் வாருங்கள் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

இப்பிரச்னை தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்திவிட்டு நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்றார்.

எந்த விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது’ என்றும் பிரகலாத் ஜோஷி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments