கர்நாடகாவில் போலீஸ் அலுவலகம் எதிரே மத அடிப்படைவாத அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் கலவரம்.!

0 1800

கர்நாடக மாநிலம் உப்பினன்காடி தக்சண கன்னடா போலீஸ் அலுவலகம் எதிரே மத அடிப்படைவாத அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தி அந்த அமைப்பினரை விரட்டியடித்தனர்.

அண்மையில் அந்த அமைப்பின் அலுவலகத்தில் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கப் படையினர் நடத்திய சோதனையின் போது எதிர்ப்புத் தெரிவித்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தியதில் வன்முறை வெடித்தது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments