வங்கியில் இருந்து பணம் எடுத்தவரை பின்தொடர்ந்து வந்து வண்டி இருக்கைக்கு கீழ் வைக்கப்பட்ட ரூ.2 லட்சம் திருட்டு..

0 33018
நாகர்கோவில் அருகே வங்கியில் இருந்து 2 லட்ச ரூபாய் எடுத்து வந்தவரை பின்தொடர்ந்து வந்து பணத்தை திருடி சென்ற 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே வங்கியில் இருந்து 2 லட்ச ரூபாய் எடுத்து வந்தவரை பின்தொடர்ந்து வந்து பணத்தை திருடி சென்ற 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நிஷித் என்பவர் வங்கியில் இருந்து எடுத்த 2 லட்ச ரூபாயை இரு சக்கர வாகன இருக்கைக்கு கீழ் வைத்துள்ளார்.

ஆசாரிப்பள்ளத்தில் உள்ள தனது பேன்சி ஸ்டோரின் வெளியே வாகனத்தை நிறுத்திய நிஷித், சிறிது நேரத்துக்குப் பின் வந்து பார்த்த போது வண்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் மாயமானது தெரிய வந்தது.

கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அவரை 5 பேர் பின் தொடர்ந்து வந்ததும், அதில் இருவர் கடைக்குள் வந்து வாடிக்கையாளர் போல் நாடகமாட, மற்றொருவன் வாகனத்தில் இருந்த பணத்தை திருடியது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments