"வலிமை" திரைப்படத்தின் "மேக்கிங் வீடியோ" வெளியீடு

அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் வலிமை திரைப்படத்தின் making video வை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் வலிமை திரைப்படத்தின் making video வை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட காலத்திலும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை திரைப்படத்தின் அப்டேட் குறித்து கேட்டு வந்தனர்.
அதனை பூர்த்தி செய்யும் விதமாக திரைப்படத்தில் வரும் பைக் ரேஸிங் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளின் Making Video வெளியிடப்பட்டுள்ளது.
படப்பிடிப்பில், Bike wheeling-ன் போது அஜித் காயமடைந்த காட்சியும் இடம்பெற்றுள்ளது.
Comments