எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாத மற்றொரு அதிசய கிணறு.. ஒரு வாரமாக கிணற்றுக்குள் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்..

0 31189
நெல்லை மாவட்டத்தைப் போலவே, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாத அதிசயக் கிணறு ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தைப் போலவே, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாத அதிசயக் கிணறு ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கனமழை காரணமாக ஊத்துமலை ஏந்தலூர் கிராமத்தில் உள்ள கல்வெட்டு குளம் நிரம்பி, அருகில் முருகராஜ் என்ற விவசாயிக்குச் சொந்தமான வயலுக்குள் புகுந்தது.

அந்தத் தண்ணீரை வாய்க்கால் அமைத்து தனது கிணற்றுக்குத் திருப்பி விட்டுள்ளார் முருகராஜ். கடந்த ஒரு வாரமாக கிணற்றில் தண்ணீர் ஊற்றி வருவதாகக் கூறப்படும் நிலையில், பாதி கிணற்றைத் தாண்டி தண்ணீரின் அளவு உயரவில்லை என்கிறார் முருகராஜ்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments