"தேர்தல் நேரத்தில் விளையாடும் பணத்தால் பாழாகிப் போகிறோம்" - ராமதாஸ்

10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சட்டரீதியாக வெற்றி பெறுவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சட்டரீதியாக வெற்றி பெறுவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், வன்னியர் சமூக மக்களின் வாழ்க்கையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட ராமதாஸ், தேர்தல் நேரத்தில் விளையாடும் பணத்தால் தான் பாழாகிப் போவதாக கூறினார்.
Comments