சும்மா போன யானையை சீண்டிய வாலிபர்களை தலைத்தெறிக்க ஓட விட்ட காட்டு யானை

0 3991
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி வனப்பகுதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் வெளியேறிய காட்டு யானை, தன்னை சீண்டிய வாலிபர்களை துரத்திக்கொண்டு ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி வனப்பகுதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் வெளியேறிய காட்டு யானை, தன்னை சீண்டிய வாலிபர்களை துரத்திக்கொண்டு ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலையோரத்தில் நின்றிருந்த யானையை, புகைப்படம் எடுக்க முற்பட்ட இரு வாலிபர்களை அது துரத்த தொடங்கியதால், இருவரும் தலைதெறிக்க ஓடி தப்பினர்.

சாலைகளில் நடமாடும் வனஉயிர்களின் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதோ, சீண்டுவதோ கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments