கூடுதலாக 5,000 வேண்டும்... நடிகை ரோஜா விமானத்தில் இருந்து இறங்க அனுமதி மறுப்பு... இண்டிகோ மீது வழக்கு போடுவதாக அறிவிப்பு

0 31057
இண்டிகோ விமான நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாக நடிகையும் ஆந்திர எம்.எல்.ஏவுமான ரோஜா தெரிவித்துள்ளார்.

இண்டிகோ விமான நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாக நடிகையும் ஆந்திர எம்.எல்.ஏவுமான ரோஜா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற இண்டிகோ விமானத்தில் நடிகை ரோஜா எம்.எல்.ஏ உட்பட 70 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரேணிகுண்டாவில் இறங்க வேண்டிய விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரோஜா, பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறக்கியதற்கான காரணத்தைக் கூறாமல், விமானத்துக்குள்ளேயே சுமார் 5 மணி நேரம் தங்களை காக்க வைத்தனர் என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments