6 மாதங்களில் வருகிறது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி.. சீரம் நிறுவனம்

0 1447
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி, 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி, 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. 6 மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தப் போவதாக அதன் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா (Adar Poonawalla) தெரிவித்துள்ளார்.

கோவோவேக்ஸ் (Covovax) என அழைக்கப்படும் அந்த தடுப்பூசியை 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடம் பரிசோதித்த போது நல்ல பலன்கள் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments