"ஒமிக்ரான் தாக்கம் தெரியாமல் பள்ளிகளை திறப்பது சரியா?" - அண்ணாமலை

0 2965
"ஒமிக்ரான் தாக்கம் தெரியாமல் பள்ளிகளை திறப்பது சரியா?" - அண்ணாமலை

மிக்ரானின் தாக்கம் தெரியாமல் பள்ளிகளை திறப்பது சரியா என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும், என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலை கட்சியை வளர்ப்பதற்கான வாய்ப்பாக பாஜக பார்க்கிறது என்றும், தமிழகத்தில் உள்ள பாஜகவின் 60 நிர்வாக மாவட்டங்களிலும் சொந்தமாக கட்சி அலுவலகம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments