பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

0 1219
வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல் மின் நிலையத்தின் 1வது நிலையின் 1வது அலகில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் ஒரு மாதம் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், மின் நிலையத்தின் 1-வது அலகில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 30 நாட்களுக்கு 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments