தரையைத் துடைக்கும் போது முதலாளியை கவனிக்காமல் நடனத்தில் மூழ்கிய பணிப்பெண்.. கை தட்டி பாராட்டிய முதலாளி

தென் கொரியாவில், தனியாக நடனமாடிக் கொண்டிருந்த பணிப்பெண்ணை கவனித்த முதலாளி கைத்தட்டி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தென் கொரியாவில், தனியாக நடனமாடிக் கொண்டிருந்த பணிப்பெண்ணை கவனித்த முதலாளி கைத்தட்டி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தேநீர் விடுதியில் தனியாகத் தரையைத் துடைத்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், பின்னனியில் ஒலித்த பிரபல பாப் பாடலுக்கு உற்சாகத்துடன் நடனமாடத் தொடங்கினார்.
பின்னால் முதலாளி வந்து நிற்பதை கூட கவனிக்காமல் நடனத்தில் மூழ்கிய அந்தப் பெண், முதலாளியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து தலை குணிந்தார். சற்றும் கோபப்படாத முதலாளி கை தட்டி பாராட்டு தெரிவித்தார். அவரின் இந்த செயலை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டினர்.
Customer caught walked in on staff dancing while cleaning.. pic.twitter.com/UO6zvx5l6I
Comments