டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ; நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45ஆக அதிகரிப்பு

0 1858
டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ; நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45ஆக அதிகரிப்பு

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியானதை அடுத்து, நாட்டில் மொத்தமாக புதிய வகை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே டெல்லியில் 2 பேர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் 20பேரும், ராஜஸ்தானில் 9 பேரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments