சென்னையில் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வால் கோடைக் காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் - குடிநீர் வாரியம்

0 1858
சென்னையில் பெய்த கனமழை எதிரொலியால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், கோடைக்காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பெய்த கனமழை எதிரொலியால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், கோடைக்காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையால், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து நீர் இருப்பு அதிகரித்துள்ளதால் கோடைகாலம் உட்பட அடுத்த 11 மாதங்கள் வரை தடையின்றி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் 5.42மீட்டருக்கு கீழ் இருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது, 2.30 மீட்டர் வரை அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments