இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவு

0 3554

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு Nusa Tenggara பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தோனேசிய நிலநடுக்கம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஐரோப்பிய- மத்தியகடல் நிலநடுக்க ஆய்வு மையம், ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், தரை மட்டத்தில் இருந்து 5 கிலோ மீட்டார் ஆழத்துக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments