பீகாரில் டிபன் பாக்ஸ் குண்டு வெடித்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு

0 1973

பீகாரில்  டிபன் பாக்ஸ் குண்டு வெடித்ததில் 7வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

பாகல்பூரில் பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் குப்பை மேட்டில் கிடந்த டிபன் பாக்சை எடுத்த போது பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தில் சிறுவன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்தில் நடந்த 2-வது மரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் மேலும் 2 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments