ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

0 1674
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரின் ராங்ரேத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், பாதுகாப்புப்படையினர் அவர்களை சுற்றிவளைத்தனர். இந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments