எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு இந்தியாவின் வலிமையின் சின்னம் என ரஷ்யா அறிவிப்பு

0 3166

ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு இந்தியாவின் இறையாண்மையின் வலிமையின் சின்னம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தியா வந்திருந்த புடின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையேயான சந்திப்பு மற்றும் அமைச்சர்கள் சந்திப்புகள் அடங்கிய ஒரு நாள் உச்சிமாநாட்டின் போது, இரு தரப்பினரும் 28 ஒப்பந்தங்களை அறிவித்து 99 அம்ச கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

இந்த நிலையில் கடற்படை மற்றும் ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களுக்கான ஒப்பந்தம் அடுத்த ஆண்டு கையெழுத்தாகும் என ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments