புத்தாண்டு தொடங்கிய பின் பிரதமர் மோடி பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்ல திட்டம்..!

0 1677

புத்தாண்டு தொடங்கிய பின் பிரதமர் மோடி பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, டென்மார்க் ,இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், இலங்கை மற்றும் ரவாண்டா செல்ல மோடி திட்டமிட்டிருக்கிறார். ஜெர்மனியில் நடைபெறும் இந்தியா ஜெர்மனி உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.

ஜனவரியின் தொடக்கத்தில் துபாயில் நடைபெறும் எக்ஸ்போவில் இந்திய அரங்கை பார்வையிட மோடி திட்டமிட்டுள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments