போபாலில் உள்ள யோகா பூங்காவில் சிரிப்பதற்குத் தடை... முதியோர் எதிர்ப்பு!

0 1021

மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள யோகா பூங்காவில் சிரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு முதியோர் காலை நடைப்பயிற்சியுடன் யோகாசனம் செய்து வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக வாய்விட்டு சத்தமாக சிரிப்பதற்கும் யோகா பயிற்சிகள் நடைபெற்றன. ஆனால் கடந்த 7 நாட்களாக வனத்துறை அதிகாரிகள் தலையிட்டு சிரிக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திருமண நிகழ்ச்சிகளில் ஆடிப்பாடி மக்கள் நெருக்கமாக நிற்கும் போது சமூக இடைவெளியுடன் நடைபெறும் சிரிப்பு யோகாவை தடை செய்வது ஏன் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments