புதுப்பித்துக் கட்டப்பட்ட காசி விசுவநாதர் ஆலயம் திங்களன்று பிரதமர் மோடி திறப்பு

உத்தரப் பிரதேசத்தின் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ள காசி விசுவநாதர் ஆலயத்தைப் பிரதமர் மோடி திங்களன்று திறந்து வைக்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திங்களன்று நடைபெறும் விழாவுக்காகக் கலைஞர்கள் கோவில் வளாகத்தில் உடுக்கை இசைக் கருவியை முழக்கி ஒத்திகையை நடத்தினர்.
Comments