பாகிஸ்தானுடனான போர் வெற்றியின் 50ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்: பிபின் ராவத் முன்கூட்டிப் பதிந்த வீடியோவில் நமது படைகளைப் பற்றிப் பெருமிதம் கொள்வதாக பேச்சு

0 2057

பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வென்றதன் ஐம்பதாண்டுக் கொண்டாட்டத்துக்காக பிபின் ராவத் முன்கூட்டிப் பதிந்துள்ள வீடியோவில், நமது படைகளைப் பற்றிப் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

#WATCH Late CDS General Bipin Rawat's pre-recorded message played at an event on the occasion 'Swarnim Vijay Parv' inaugurated today at India Gate lawns in Delhi. This message was recorded on December 7.

(Source: Indian Army) pic.twitter.com/trWYx7ogSy

— ANI (@ANI) December 12, 2021 ">

ஹெலிகாப்டர் விபத்து நேர்வதற்கு ஒரு நாளுக்கு முன் பதிவு செய்த உரை டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

பாகிஸ்தானுடனான போரில் உயிர்த்தியாகம் செய்த இந்தியப் படையினருக்கு அஞ்சலி செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் மக்களும் பங்கேற்கும்படி பிபின் ராவத் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments