இத்தாலியில் பூமிக்கடியில் எரிவாயு குழாய் வெடித்து 2 கட்டிடங்கள் தரைமட்டம்.. மீட்பு பணிகள் தீவிரம்

0 1767

இத்தாலியில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதால் இடிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்து 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிசிலி தீவில் உள்ள ரவனுசா  நகரில், பூமிக்கடியில் செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது லிப்டை பயன்படுத்தியதால் வெளிப்பட்ட தீப்பொறி பட்டு காற்றில் குழுமியிருந்த எரிவாயு வெடித்து சிதறியது.

அருகில் இருந்த 2 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன நிலையில், இடிபாடுகளில் சிக்கிய 5 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments