ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க உதவிய நஞ்சப்பன்சத்திரம் கிராம மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம், ராணுவத்தினர் தரப்பில் உதவி..!

0 2897

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க உதவிய நஞ்சப்பன்சத்திரம் கிராம மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம், ராணுவத்தினர் தரப்பில் உதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்க போர்வை, கம்பளி, தீயை அணைக்க தண்ணீர் என தன்னலமற்று கிராம மக்கள் உதவினர்.

கிராம மக்களுக்கு ராணுவம் மற்றும் விமானப் படையினர், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். அதேபோல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உதவிகள் வழங்கினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments