தமிழக மக்களை தன்னிகரற்ற திரை ஆளுமையால் மகிழ்விக்க ரஜினிக்கு முதலமைச்சர் வாழ்த்து..!

0 3916

நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் 72ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 72ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பர் ரஜினிகாந்த், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும், நல்ல உடல்நலத்துடன் திகழ விரும்புவதாக கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments