போராட்டம் முடித்து ஊர் திரும்பிய விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு..!

0 1567

டெல்லியில் ஓராண்டுக்கும் மேல் நீடித்த போராட்டத்தை முடித்துக் கொண்டு பஞ்சாப் திரும்பிய விவசாயிகளுக்கு நாளை அமிர்தசரஸ் கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அங்கு அவர்கள் வழிபாடு செய்து வீடுகளுக்கு செல்கின்றனர். கிராமங்களில் விவசாயிகள் திரும்பிவருவதையெடுத்து விழாக் கோலம் போடப்பட்டுள்ளது. இனிப்பு லட்டுகளை விநியோகித்து விவசாயிகளுக்கு மாலைகள் அணிவித்து பாங்கரா நடனமாடி ஊர்மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

போராட்டத்தில் வெற்றி பெற்றதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் டிராக்டர்களில் வெற்றிப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments