கொரோனாவால் பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை பாதுகாக்க முடியும் - ஆய்வில் கண்டுபிடிப்பு

0 2881

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை மலேரியாவுக்கான மருந்து பாதுகாக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு நடத்திய டென்மார்க்கின் ஆர்கஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், அடோவகுவோன் என்ற மருந்து கொரோனா வைரஸுடன் போராடி நுரையீரல் செல்களை பாதுகாக்கும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்து ஏற்கனவே அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக அடோவகுவோன் மருந்தின் தாக்கம் உள்ளதா என்பதை ஆராயவும் குழு திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments