குடிசையில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு 500 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்த நடிகை நேஹா காக்கர்..!

0 4201

குடிசையில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு 500 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்த நடிகை நேஹா காக்கரை கும்பல் சூழ்ந்துக் கொண்டதனால் காரில் ஏறிச் சென்றார்.

எப்போதும் தமது ரசிகர்களுடன் கலந்துரையாடும் விருப்பம் உள்ள நடிகை நேஹா காக்கர், குடிசைப் பகுதியில் குழந்தைகளிடம் 500 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்கும் போது அவரை அங்கிருந்தவர்கள் முற்றுகையிட்டனர்.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் சூழ்ந்துக் கொண்டதால் பணம் விநியோகம் செய்வதை நிறுத்தி விட்டு நடிகை காரில் ஏறி சென்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments