காஷ்மீரில் இரு காவலர்கள் கொல்லப்பட்டதற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியும், அவருக்கு உதவிய உள்ளூர் தீவிரவாதியும் தான் காரணம் - காவல்துறை அதிகாரிகள் 

0 1403

காஷ்மீரில் இரு காவலர்கள் கொல்லப்பட்டதற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியும், அவனுக்கு உதவிய உள்ளூர் தீவிரவாதியும் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பந்திபோராவில் உள்ள ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஐஜிபி விஜயகுமார், காவலர்களைக் கொல்வதன் மூலம் தீவிரவாதிகள் பொதுமக்களை மேலும் அச்சுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். காஷ்மீரில் உள்ள காவல்துறையினருக்கு ராணுவம் எப்போதும் துணையிருக்கும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments