சத்தீஸ்கரில் குடியிருப்புகளுக்குள் புகுந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்.!

0 1378

சத்தீஸ்கர் மாநிலத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

சூரஜ்பூர் நகர குடியிருப்பு பகுதியில் புகுந்த 3 கரடிகள் விளை நிலங்களை சேதப்படுத்தியும், பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உலா வந்தன. வனத்துறையினர் வைத்த கூண்டில் ஒரு கரடி சிக்கியது.

மற்ற இரண்டு கரடிகள் தப்பிய நிலையில் விரைவில் அவைகளையும் பிடிக்க திட்டமிட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments