ஆசிய சாம்பியன் படகுப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்

0 3868

ஆசிய சாம்பியன் படகுப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜட்,ரவி ஜோடி தங்கம் வென்றது.

தாய்லாந்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அவர்கள் 6 நிமிடம் 58 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளனர்.

தொடர்ந்து 7 நிமிடம் 2 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து சீனாவின் குயிங் லி லூட்டோங் இணை வெள்ளியையும், 3-வது இடம் பிடித்த உஸ்பெகிஸ்தான் இணை வெண்கலத்தையும் வென்றது.

இதேபோல் இந்த போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பர்மிந்தர் சிங்(Parminder singh) வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments