மழை நிவாரணமான 5000 ரூபாய் அடுத்த வாரம் முதல் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் ; புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

0 2411
மழை நிவாரணமான 5000 ரூபாய் அடுத்த வாரம் முதல் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும்

புதுச்சேரி அரசு அறிவித்துள்ள மழை நிவாரணமான 5000 ரூபாய் அடுத்த வாரம் முதல் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை சார்பில் வாரந்தோறும் நடைபெறவுள்ள பெண்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெறும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ரங்கசாமி, இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் அனைவரும் இந்த முகாமின் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments