ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிக்காக முதலமைச்சருக்கு இந்திய விமானப்படை நன்றி

0 2783

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு பின் தக்க சமயத்தில் மீட்பு பணிகளுக்காக உதவியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப் படையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த சமயத்தில் உடனடியாக விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மற்றும் காட்டேரி கிராம மக்களுக்கும் விமானப் படையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பிறகு உடனடியாக மற்றும் தொடர் உதவிகள் வழங்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

IAF thanks the prompt and sustained assistance provided by the Office and Staff of @CMOTamilnadu, @collrnlg, Police officials and locals from Katteri village in the rescue and salvage operation after the unfortunate helicopter accident.

— Indian Air Force (@IAF_MCC) December 11, 2021 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments