டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு

0 1648

டெல்லியில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு அந்த புதிய வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர், ஜிம்பாப்வே நாட்டில் இருந்து டெல்லி திரும்பியவர் என்றும் அதற்கு முன் தென் ஆப்ரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments