மும்பையில் 48 மணி நேரத்துக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்தது காவல்துறை

0 4433

மும்பையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மும்பை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களிலும் பொதுமக்கள் திரளாகக் கூடுவதற்கும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஊர்வலங்கள், பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

3 வயதுடைய  குழந்தை உட்பட 7பேர் ஒமிக்ரான் பாதிப்புடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments