மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி..!

0 2713
மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதை அடுத்து நாட்டில் அந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதை அடுத்து நாட்டில் அந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

25 பேருக்கு மட்டுமே இதுவரை ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது என சுகாதார அமைச்சகம் அறிவித்த சிலமணி நேரத்தில், மகாராஷ்டிராவில் 3 வயது குழந்தை உள்ளிட்ட 7 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதித்த அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாகவும் தொற்று தீவிரமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments