”இருதய நோய் சிகிச்சையில் தமிழக அளவில் சேலம் அரசு மருத்துவமனை முதலிடம்”- மருத்துவமனை டீன்

0 2178

இருதய நோய் சிகிச்சையில் தமிழக அளவில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை கடந்த இரண்டு மாதங்களாக முதல் இடத்தில் உள்ளதாக மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருதய நோய் தொடர்பாக அவசர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இங்குள்ள மருத்துவ வசதிகளை ஏழை மக்கள் உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments