விவசாயிகளை அவமதித்து தரக்குறைவாக பேசிய கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்

0 10881
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில், பயிர்க்கடன் பெற வந்த விவசாயிகளை அவமதித்து, தரக்குறைவாக பேசிய கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில், பயிர்க்கடன் பெற வந்த விவசாயிகளை அவமதித்து, தரக்குறைவாக பேசிய கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ராஜகோபால் என்பவர், பயிர்க்கடன் பெற வந்த விவசாயிகளை அவமதிக்கும் வகையில் நடத்தியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்ததையடுத்து, கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர் உமாமகேஸ்வரி, ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments