பிபின் ராவத் உருவத்தை மணலில் வரைந்து மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள் அஞ்சலி

0 1884

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேல்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் மறைந்த முப்படைத்தளபதி பிபின்சிங்ராவத் உருவத்தை மணலில் வரைந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

வண்ணப்பொடியுடன் மணலினால் வரையப்பட்டிருந்த பிபின் ராவத் உருவத்தின் முன்னால் தொடர்ந்து 10 நிமிடம் நடைபெற்ற மெளன அஞ்சலியில் மாணவர்களோடு, பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments