ஒரு ஆண்டுக்கும் மேலாக நீண்ட விவசாயிகளின் போராட்டத்தின் போது, போலீஸ் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை - மத்திய அரசு

0 2492

ஒரு ஆண்டுக்கும் மேலாக நீண்ட விவசாயிகளின் போராட்டத்தின் போது, போலீஸ் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இதை தெரிவித்தார்.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற காங்கிரஸ், ஆம் ஆத்மி எம்பிக்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், இது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கைகளில் உள்ளது என தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments