ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு செம்மரம் கடத்த முயன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் ஆந்திர போலீசாரால் கைது!

0 2003

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு செம்மரம் கடத்த முயன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்தூர் மாவட்டம் குடிப்பாலா போலீசார் அதிகாலை சித்தூர்-வேலூர் சாலையில் வாகன தணிக்கை நடத்தி கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த மூன்று கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அவற்றில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments