சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது மாற்றுத் திறனாளிகளின் திருமணம் ..!

0 2193

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 8-ம் தேதி, இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து திருவல்லிக்கேணி கோயிலில் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருமணம் நடைபெற்றது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments