ஆஸ்திரேலியாவில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் புதர்த்தீ எரிவதால், அதன் புகை வான் மண்டலம் முழுவதும் பரவல்.!

0 2710

ஆஸ்திரேலியாவில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பரபரப்பளவில் புதர்த்தீ எரிவதால், அதன் புகை மண்டலம் அப்பகுதி வான் மண்டலம் முழுவதும் பரவியுள்ளது.

மார்கரெட் ரிவர் என்னும் பகுதியில், கடந்த 3 நாட்களாக இவ்வாறு தீப்பற்றி எரியும் நிலையில், தீயை அணைக்கும் முயற்சியில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், அதிக குளிரான சீதோஷ்ண நிலை காரணமாக தற்போது தீயின் வேகம் சற்று தணிந்துள்ளது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments