விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தபடியே, மாணவர்களுக்கு நேரலையில் பாடம் நடத்திய விண்வெளி வீரர்கள்..!

0 2244

விண்வெளியில் சீனா அமைத்து வரும் Tianhe ஆராய்ச்சி மையத்தில் இருந்தபடி, சீன விண்வெளி வீரர்கள் மாணவர்களுக்கு நேரலையில் பாடம் நடத்தினர்.

Tianhe விண்வெளி மையத்தில் Zhai Zhigang, Wang Yaping மற்றும் Ye Guangfu ஆகிய மூன்றி வீரர்கள் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேரலை பாட வகுப்பு மூலம் மாணவர்களுக்கு விண்வெளி நிலையத்தை சுற்றி காண்பித்ததோடு, பூஜ்ஜியம் ஈர்ப்பு விசையில் சில சோதனைகளை செய்து காட்டினர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments