ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தனித்தனியே முதலமைச்சர் இரங்கல் கடிதம்

0 2464

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் குடும்பத்தினருக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில், இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும், ஈடு செய்ய முடியாத இழப்பில் இருந்து மீண்டு வர பலத்தையும், தைரியத்தையும் பெற வேண்டிக் கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments